சூப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ திரைப்படத்தின் அட்டகாசமான அப்டேட்
இயக்குனர் ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினி ஆதித்யஅருணாச்சலம் என்ற ஐ.பி.எஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், ‘அலெஸ்பாண்டியன்’ திரைப்படத்தை போல இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் புதிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.