சூப்பர் ஸ்டார் காலா டீஸர்விமர்சனம் 

காலா சூப்பர் ஸ்டாருக்கு வெற்றி படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. சில நொடி டீஸ்ரில் ரஜினியின் ஸ்டைல், நெல்லை வழக்கு வசனம் தூள். ஆனால் ஆறிலிருந்து அறுபது வரை  முள்ளும் மலரும் படங்களில் செய்யாத ஸ்டைலா பேசாத வசனமா செய்யாத சண்டையா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுகிறது.

பாட்ஷா படையப்பாவிற்கு பிறகு சூப்பர் ஸ்டாரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்பது முன்குறிப்பிட்ட இரண்டு படங்களைவிட வேற லெவல்.