சூப்பர் ஸ்டார் நடிக்கும் தர்பார் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறது. தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்த திருநங்கை ஜீவா அறிமுகமாகி பல குறும்படங்களில் நடித்து பல விருதுகள் பெற்று தற்போது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும்
தர்பார் படத்தில் ஒரு வேடத்தில் திருநங்கை ஜீவா நடித்துள்ளாராம்.

அந்த புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி.