சூப்பர் ஸ்டார் ரஜினியின் 166வது படத்தின் புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 166வது படத்தின் புதிய தகவல

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு வரும் 10ம் தேதி துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புகைப்பட நிகழ்வு சென்னையில் இன்று துவங்கியுள்ளது. இந்த புகைப்பட நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானால் ரஜினியின் கெட்டப் தெரிந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.