சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள திரு. டி. ராஜேந்தர்

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ள திரு. டி. ராஜேந்தர் அவர்கள் இன்று 2nd Dec மதியம் 12.20 மணிக்கு சென்னை கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் மனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி திரு.J.V.ருக்மானந்தம் அவர்களிடம் மனுவை அளித்தார். “மன்னன் பிலிம்ஸ்” மன்னன், R.K.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.