செயல் படத்துக்கு யு சான்றிதழ்

C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு – V.இளையராஜா. இசை – சித்தார்த்விபின் எடிட்டிங் – R.நிர்மல் பாடல்கள் – லலிதானந்த், ஜீவன் மயில். ஸ்டன்ட் – கன்னல் கண்ணன் நடனம் – பாபா பாஸ்கர், ஜானி. கலை – ஜான் பிரிட்டோ. தயாரிப்பு – C.R.ராஜன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அப்புலு.. விரைவில் வெளியாக உள்ள செயல் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் “ U “ சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். பக்கா கமர்ஷியல் லோகிளாஸ் படமாக செயல் உருவாகி உள்ளது.