ஜீவாவின் ‘கொரில்லா’ வெளியாகும் தேதி அறிவிப்பு*

 இயக்குநர் டான் சேண்டி இயக்கத்தில், நடிகர் ஜீவா நடித்துள்ள படம் ‘கொரில்லா’. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் வருகின்ற மே 24ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.