ஜெயம் ரவியின் 25வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்*

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி தனது 25வது படத்தில் நடித்து வந்தார். ‘பூமி’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை நித்தி அகர்வால் நடித்து வருகிறார்.

மேலும் இந்தப் திரைப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.