ஜெய்யுடன் மீண்டும் இணையும் அதுல்யாரவி

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ‘கேப்மாரி’ என்ற படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் மற்றொரு படத்திற்காக ஜெய் மற்றும் அதுல்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் கேரளாவில் படமாக்கப்படவுள்ளது.

error: Content is protected !!