ஜோதிகாவின் அடுத்த படத்தில் இணைகிறார் பிரபல இயக்குனர் ! *

நடிகை ஜோதிகா தற்போது இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் ஒரு படத்திலும், ’பொன்மகள் வந்தாள்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் ஆர்.சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவுடன் பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.