டியர் காமிரேட்’ படத்தின் 14 நிமிட காட்சிகள் நீக்கம்

விஜய் தேவரகொண்டா, மந்தனா ராஷ்மிகா நடிப்பில் உருவான ‘டியர் காமிரேட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. இந்த படம் மிகவும் நீளமாக இருப்பதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தின் 14 நிமிட காட்சிகளை படக்குழு நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி கேன்டீன் பாடல் நீக்கப்பட்டுள்ளதாகவும், கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒருசில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.