டூலெட்’ பட நாயகனின் அடுத்த படம் குறித்த தகவல்

வாடகைக்கு வீடு தேடி அலைவோரின் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகிய படம் ‘டூலெட்’. இந்த படத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா, தருண் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் கண்ணுசாமி ராமச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் சந்தோஷ் நம்பிராஜன் நாயகனாக நடிக்கிறார். மேலும் ‘வட்டார வழக்கு’ என தலைப்பிட்டுள்ள இந்த படத்தில் ரவீணா நாயகியாக நடிக்கிறார்.

error: Content is protected !!