தங்கர்பச்சானின் அடுத்த திரை ப்படத்தின் தலைப்பு குறித்த தகவல்

தங்கர்பச்சானின் அடுத்த திரை ப்படத்தின் தலைப்பு குறித்த தகவல்

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சானின் மகன் விஜித் நாயகனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகும் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தில் விஜித் நாயகனாக களமிறங்குகிறார். மேலும் இந்தப் படத்தில் நாயகிகளாக மிலானா நாகராஜ் மற்றும் அஸ்வினி சந்திரசேகர் ஆகியோர் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.