தண்ணீரை சேமிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் பகிருங்கள் நடிகர் சதீஷ்
“நகைச்சுவை நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் மூலம் தண்ணீர் சேமிப்பு பற்றி வீடியோ வெளியிட்டுள்ளார்👇
தமிழனாய் இருந்தால் மட்டும் அல்ல….. தண்ணீரை சேமிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் பகிருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻 #SaveWater 🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/7D3z4qlHmj
— Sathish (@actorsathish) May 29, 2019