தமிழரசன் ” படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு.
பின்னணி இசையின் முன்னணி நாயகர் இன்று வரையிலும் இளையராஜா மட்டும் தான்.
SNS மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிப்பில் ,பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில்,
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள தமிழரசன் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.
ஏற்கெனவே பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதுவரை இளையராஜா ஒரு இசை அமைப்பாளர் ஹீரோவாக நடித்த படத்திற்கு இசை அமைத்ததில்லை. விஜய் ஆண்டனிக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. இது ஒரு முக்கியச் செய்தி என்றால் இதைவிட மிக முக்கியச் செய்தியாக இருப்பது தமிழரசன் படத்திற்காக இசைஞானி இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையை தன் வீட்டில் வைத்து செய்து வருகிறார். அவர் இத்தனை ஆண்டுகால இசைப் பயணத்தில் பின்னணி இசையை தன் வீட்டில் நடத்தியதே இல்லை. ஒட்டுமொத்த வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து பின்னணி இசையை லைவ்-ஆக அசத்தி இருக்கிறார் இளையராஜா.
2020-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பின்னணி இசை பாடல்களைக் கொண்ட படமாக தமிழரசன் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

Related posts:
தமிழரசன் ” படத்திற்காக இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி, கே.ஜே.யேசுதாஸ் பாடல்!
தமிழரசன் படத்தின் டப்பிங் இன்று பூஜையுடன் துவங்கியது
இசைக்கருவிகள் மற்றும் இசைக்குறிப்புகளை சேதப்படுத்தியதாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார் இசைஞானி இளையராஜா.
திரைப்பட உலகில் முதன் முறையாக நடுவானில் பாடலை வெளியிடும் ’சூரரைப் போற்று’ படக்குழுவினர்
இசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் எஸ்.பி.பி இணையும் “ தமிழரசன் “ படத்திற்காக இன்று பாடல் பதிவானது.
இளையராஜா இடத்தை நிரப்ப இனி யாரும் பிறந்து கூட வர முடியாது” தமிழரசன் படவிழாவில் பாரதிராஜா பேச்சு
தாதா 87’ புகழ் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ திரைப்படத்திற்கு சிங்கப்பூரில் பின்னணி இசை கோர்ப்பு*
பிறந்த நாளில் இசைஞானி இளையராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மக்கள் அனைவரும் என் பாட்ட கேட்டுதானே உயிர் வாழ்றீங்க. இசைஞானி இளையராஜா ஆணவ பேச்சு
இசைஞானி இளையராஜா பாட்டு எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி‘ சாமி இயக்கத்தில் உலகத்தரப்படம்