தமிழ் திரைப்பட துறையில் இன்று மே 1  தொழிலாளர்கள் தினத்தில் புதியதாக  உதயமாகும ஒரு  தொழிலாளர் சங்கம்

தமிழ் திரைப்பட துறையில் ஃபோட்டோ ஃபிளட் என்பது 
திரைப்பட ஒளிப்பதிவாளர்க்கு உறுதுணையாக இருப்பாவர்கள் தினம் தினம் மின்சாரத்தில் பணிபுரிபவார்கள் அந்த தொழிலாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு  இச்சங்கம் அமைக்க பட்டு உள்ளது 
 
தென்னிந்திய சினி & டிவி செட்லைட் ஒர்க்கர்ஸ் 35 வருடம் சினிமாத்துறையில் அனுபவமுள்ள ஃபோட்டோ ஃபிளட் பணிபுரிந்த எலக்ட்ரீசியன் களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நலன் கருதியும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் திறம்பட செயல்படும்
 
 இச்சங்கத்தின் பொது செயலாளார் A.முருகன் பேசிய போது
தொழிலாளர்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட சங்கம் தான் இந்த சங்கத்தில் தற்போது 260 உறுப்பினர்கள் உள்ளனர் சங்கத்தின் தொழிலாளர்களை பாதுகாக்கவும் நமது சங்கத்தின் தொழிலாளர்களும் நன்மைக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட நமது சங்கத்தில் தொழிலாளர்களுக்காகவும்  தொழிலாளர் ஒற்றுமைக்காகவும் பாடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
 
முறைப்படி தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்று ஆரம்பிக்கப்பட்ட சங்கம் தான்
நமது சங்கம் சினிமா துறையில் முன் அனுபவம் உள்ளவர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர முன் வருபவர்க்கு உறுப்பினர் கட்டணம் குறைந்த பட்சத்தில் பெறப்படும் என தெரிவித்தார்
 
அந்த சங்கத்தின் செயல்பாடு குறித்து தொழிலாளர்களுக்கு
கிடைக்கும் நன்மைகள்
 
1 உறுப்பினர் ஆனவுடன் இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் விபத்து காப்பீடு எடுத்து தரப்படும்
 
2 அரசாங்கத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கபடும நலத்திட்டங்கள் அனைத்தும் நமது சங்க உறுப்பினர்களுக்கு பெற்று தரப்படும்
 
3 நமது சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கு மருத்துவ சேவை E S I வசதி செய்து தரப்படும்
 
3 நமது சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் காலகட்டத்தில் வாரிசுதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
 
4 நமது சங்க உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தேவை இல்லை எனில் வாலண்டரி ரிட்டயர்மெண்ட் வழங்கப்படும் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்கப்படும்
 
5 சங்கம் துவங்கிய காலத்தில் இருந்து  ஐந்து ஆண்டுக்குள் அனைவருக்கும்  தவணை முறையில் வீட்டுமனை வழங்கப்படும்
 
6 உறுப்பினர்கள் பணியில் ஈடுபடும் போது எந்த ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் சங்கம் முன்னின்று செயல்படும் உறுப்பினரை பாதுகாக்கும்
 
7 உறுப்பினர்களின் குடும்பத்திற்கு கல்வி உதவித்தொகை திருமண நிகழ்வுகள் மங்கள நிகழ்ச்சிகளுக்கு செலவுகள் வட்டியில்லா உறுப்பினருக்கு நடைமுறைக்கு ஏற்ப சங்கம் கடனுதவி வழங்கப்படும்
 
 8 வெளியூரிலிருந்து வந்து நமது சங்கத்தில் உறுப்பினராகி பணி புரியும்
 வரும் சங்க உறுப்பினர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதி செய்து தரப்படும்
 
 
 
தென்னிந்திய சினி & டிவி செட் லைட் தொழிலாளர்கள் சங்கம் 
பதிவு எண் 3633/CNI
எண் 13: கெங்கப்பா தெரு
வடபழனி 
சென்னை 6000 26
 
தலைவர் : S ஷண்முகவேல்
87544 62182
செயலாளர் : A. முருகன்
94440 60357
பெருளாளர் : V தங்கவேல்