தர்பார்’ படத்தில் இளமை தோற்றத்தில் ரஜினி-லீக்கான புகைப்படம்

‘சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் 10ம் தேதி தொடங்கியது. படத்தை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இன்றிலிருந்து படப்பிடிப்பில் நயன்தாராவும் இணைந்துள்ளார். மும்பையில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படத்தின் ஷூட்டிங் புகை படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி மிக இளமையாக காட்சியளிக்கிறார்

https://twitter.com/Rajnikanth_FC/status/1120597415189368832?s=19