தர்பார்’ – ரசிகரின் முயற்சிக்கு ஏ.ஆர் முருகதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், ரஜினியின் 167வது படமான ‘தர்பார்’ திரைப்படம் உருவாகி வருகிறது. நாயகியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் சில புகைப்படங்களை பதிவிட்டு போஸ்டர் உருவாக்குமாறு ரசிகர்களுக்கு ஏ.ஆர் முருகதாஸ் கோரிக்கை விருத்திருந்தார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் உருவாகியுள்ள போஸ்டர் ஒன்றுக்கு பாராட்டு தெரிவித்து ஏ.ஆர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/ARMurugadoss/status/1163619308087308289?s=19