தளபதி விஜய்க்கு வில்லனாக களமிறங்குகிறாரா அர்ஜுன்

நடிகர் தளபதி விஜய் தற்போது ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.