தளபதி 63” படத்தின் தலைப்பு வெளியிடு..பர்ஸ்ட் லுக் வைரல்

விஜய் – அட்லி கூட்டணி 3வது முறையாக இணைந்திருக்கும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர். பிகில் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

இப்படத்தின் போஸ்டரை தற்போது படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டாவது லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிட இருக்கிறார்கள்.