தளபதி 64′ – விஜய்க்கு ஜோடியாக ராஷி கண்ணா?

விஜய் – அட்லீ கூட்டணியில் ‘பிகில்’ திரைப்படம் உருவாகிவருகிறது. இதனை தொடர்ந்து, விஜய்யின் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடிப்பதாகவும் , படத்தில் வில்லனாக அர்ஜுன் நடிப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.