திடீரென விரதம் இருக்கும் பிரபல கோலிவுட் நடிகை*

நடிகை நயன்தாரா தற்போது ‘தர்பார்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ள ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தில் அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா 40 நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ளர். இந்நிலையில் படப்பிடிப்பு நடக்கும் 40 நாட்களும் நயன்தாரா சைவ உணவுகளை மட்டும் சாப்பிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.