தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ சர்வதேச அளவில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது
தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ சர்வதேச அளவில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது
எதிர்வரும் ஜூன் 27 முதல் ஜூலை 07ம் தேதி வரை கொரியாவின் போய்ஷன் நகரில் நடைபெறவிருக்கும், பிரசித்தி பெற்ற 23வது
‘போய்ஷன் சர்வதேச ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில்’ (BIFAN), ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்பட இருக்கிறது.
தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ போய்ஷன் ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில், ‘வர்ல்ட் ஃபெண்டாஸ்டிக் ப்ளூ’ பிரிவில் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ‘அந்தாதுன், கல்லி பாய் மற்றும் மணிகாமிகா’ ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்பட இருக்கிறது.