திரையரங்குகளில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ‘ஆடை’ படக்குழுவினர்..

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆடை’ திரைப்படத்தில் நடிகை அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தில் நடிகை அமலாபாலின் துணிச்சலான நடிப்பை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டு வருகின்றனர். இந்நிலையில் திரையரங்குகளுக்கு அமலாபாலுடன் ‘ஆடை’ படக்குழுவினர் சென்று ரசிகர்களிடம் விமர்சனத்தை நேரடியாக கேட்டு பெற்றுள்ளனர். இதனால் ரசிகர்கள் அமலா பாலை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் காணொளி இணைப்பு