தீபாவளிக்கு திரையில் மோதும் பிரபலங்கள்⁉

கடந்த பொங்கல் பண்டிகையின் போது ரஜினிகாந்த் – அஜித்குமார் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, இந்தாண்டு தளபதி விஜய் நடித்து வரும் ‘பிகில்’ திரைப்படம் வருகின்ற தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படமும் வருகின்ற தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.