துருவை வைத்து ரி ஷூட் ஜூன் 2019 இல் ரிலீஸ்

விஜய் தேவர்கொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. மகன் துருவ் விக்ரம் ஆசைப்பட அப்பா விக்ரமின் ஆதரவுடன் இப்படம் தமிழில் ரிமேக் செய்யப்பட்டது . பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்தது.

பைனல் வெர்ஷன் பார்த்து திருப்த்தி இல்லை. பல கருத்து வேறுபாடுகள் உள்ளது. எனவே இதனை நாங்கள் ரிலீஸ் செய்யமாட்டோம். துருவை வைத்து ரி ஷூட் செய்து ஜூன் 2019 இல் ரிலீஸ் செய்வோம் என அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பில் மாற்றம் செய்து புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.