தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடத்த தடை – அரசு உத்தரவு

வரும் ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை தென்னிந்தியா நடிகர் சங்க தேர்தல் நடைபெறவிருந்தது. நேரத்தில் தேர்தல் நடக்கும் இடத்திற்கு அனுமதி தர போலீஸ் மறுத்த நிலையில், நீதிமன்றமும் வேறு இடம் பார்க்குமாறு கூறியது.

அதனால்  தென்னிந்திய சங்க தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்தது உள்ளது. இந்நிலையில் இன்று இந்த தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால் தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடக்காது என உறுதியாகிவிட்டது.