தொலைக்காட்சி புகழ் வாணிபோஜன் நடிக்கும் படத்தின் தலைப்பு

தெய்வமகள்’, ‘லட்சுமி வந்தாச்சு’ உள்பட ஒருசில தொடர்களில் நடித்து புகழ் பெற்ற வாணிபோஜன், தற்போது நடிகர் அசோக்குமார் மற்றும் ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் நடித்து வரும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்திற்கு லியோ ஜேம்ஸ் இசையமைக்கின்றார். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘ஓ மை கடவுளே’ என்று தலைப்பிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

error: Content is protected !!