நடிகர் அருண் விஜய்யின் மிரட்டலான புகைப்படம்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியகிய படம் ‘தடம்’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் அவருக்கு புதிய உச்சத்தை பெற்றுத்தந்துள்ளது. இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அட்டை பக்கத்திற்கு மிரட்டலான லுக் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.