நடிகர் அருண் விஜய்யின் 30வது திரைப்படத்தின் தலைப்பு குறித்த தகவல்.*
நடிகர் அருண் விஜய் தற்போது ’அக்னி சிறகுகள்’, ‘பாக்ஸர்’ ‘ஏ. வி 30’ மற்றும் ‘மாஃபியா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய் நடிக்கும் ‘ஏ. வி 30’ படத்தில் நாயகியாக நடிக்க பாலக் லால்வானி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.