நடிகர் தளபதி விஜய்யின் தளபதி தளபதி 64வது படத்தில் இணைந்த பிரபல தொகுப்பாளினி*

நடிகர் தளபதி விஜய்யின் 64வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். படத்தின் கதைக்களம் கல்லூரியை மையப்படுத்தி இருக்கும் என்று ஏற்கெனவே தகவல்கள் வந்தன. மேலும் படத்தில் யூடியூப் பிரபலங்கள் அதிகம் நடிக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. மாசு பிரச்சனை இருந்தும் படப்பிடிப்பு நடக்கிறதாம். இதில் முக்கிய ரோலில் நடிக்க தொகுப்பாளினி ரம்யா கமிட்டாகி இருக்கிறாராம். கடந்த 20 நாட்களாக திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருப்பதாக அவரே பேட்டியில் கூறியுள்ளார்.