நடிகர் யோகிபாபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

பிரபல நகைச்சுவை நடிகர் யோகிபாபு தற்போது நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ‘தர்மபிரபு’ மற்றும் ‘கூர்கா’ படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மடோன் அஷ்வின் இயக்கும் புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘மண்டேலா’ என தலைப்பிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

error: Content is protected !!