நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் அப்டேட்!

தெறி’, ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தது. இந்தநிலையில், தற்போது ‘பிகில்’ படத்திற்கான பின்னணி இசை வேலைகளை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரகுமான் முடித்து விட்டதாக இயக்குனர் அட்லி தெரிவித்துள்ளார். அதோடு, பிகில் படத்திற்கு சிறப்பான பாடல்களை கொடுத்திருந்த ஏ.ஆர்.ரகுமான், இப்போது அற்புதமான பின்னணி இசையும் கொடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.