நடிகை அமலாபாலிற்கு அதிர்ச்சி கொடுக்கும் பிரபல இயக்குனர்*

இயக்குனர் மணிரத்னம் இயக்கயிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து 50 நாட்கள் தாய்லாந்து நாட்டு காடுகளில் நடைபெற உள்ளது. இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் திரைப்படத்தின் புகைப்பட தேர்வில் கலந்துகொண்ட நடிகை அமலாபால் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக நடிகை அமலாபால் அதிர்ச்சியில் உள்ளார்.