நடிகை நயன்தாராவிற்கு திருமணம் எப்போது

நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் முடிவை கிட்டத்தட்ட கணித்த பிரபல ஜோதிடர் ஒருவர் தற்போது நயன்தாரா திருமணம் குறித்தும் கணித்துள்ளார். அதன்படி, நயன்தாராவின் ஜாதகம் மற்றும் தனது கணிப்பின்படி அவரது திருமணம் இந்த ஆண்டுக்குள் நடைபெறும் என்று அவர் கணித்துள்ளார். இதனிடையே நயன்தாரா தற்போது ரஜினி, விஜய் மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.