நடிகை ஹன்சிகாவின் தீபாவளி பரிசு!*

முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஹன்சிகா, தற்போது வாய்ப்புகள் குறைந்து சோலோ ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.

தனது உடல் எடையையும் குறைத்து விட்டார். இந்நிலையில் அவரது அம்மா தீபாவளிக்காக ஒரு விலையுயர்ந்த பரிசினை அவருக்கு வாங்கிக்கொடுத்துள்ளார்.

அது என்னவென்றால், 12 கோடி ருபாய் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் பெண்டாம் VIII சீரீஸ் கார் தான் அந்த தீபாவளி பரிசு அவருக்கு வாங்கிக்கொடுத்துள்ளார்