நடிக்கலாமா. வேண்டாமா. நண்பர்களிடம் அறிவுரை கேட்கும் பிரபல நடிகை

80 காலகட்டங்களில் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பூ. இந்நிலையில், “நண்பர்களே உங்களது அறிவுரை தேவை நான் மீண்டும் படங்களில் நடிக்கலாமா கூட்டத்தில் கரைந்து போக எனக்கு விருப்பமில்லை. மிக முக்கியமான எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க ஆசைப்படுகிறேன்” என ட்வீட் செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.