நமது அரசியல்வாதிகளுக்கும் தமிழ் ராக்கர்ஸ் நபர்களுக்கும் கண்டிப்பாக தொடர்பு உண்டு எஸ் ஏ சந்திரசேகர் பகிரங்க குற்றச்சாட்டு
சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்ற குறும்பட வெளியீட்டு விழாவில் இயக்குனர்
எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு:
சினாமாவை காப்பாற்ற வேண்டியவர்கள் சினிமாவை காப்பாற்ற முயற்சிக்கவில்லை…மாறாக சினிமா தொடர்பில்லாத இந்த படத்தை இயக்கிய ரவிராஜா சினிமா காப்பாற்ற படம் எடுத்துள்ளார்…
அரசியலில் அரசியல்வாதிகள் 90 சதவிகிதம் பேர் திருடர்களாக உள்ளனர்.
அரசியல் வாதிகள் சினிமாவை அழிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் சினிமாவை யாரும் காப்பாற்றப் போவதில்லை…
சினிமாவிலிருந்து வந்து ஆட்சிக்கு பிடித்துவிடுவார்கள் என்ற பயம் அரசியல்வாதிகளிடம் அனைவருக்கும் பயம் உள்ளது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு அடுத்து சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்கிற உணர்வு எந்த அரசியல் வாதிகளிடமும் இல்லை. சினிமாக்கார்ர்கள் சில லட்சம் ஓட்டை அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை கண்டுகொள்வதில்லை…
அரசியல் வாதிகள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களுக்கு கூட்டாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகமாகதான் உள்ளது
சினிமாக்காரர்கள் அனைவரும் சேர்ந்து மக்களை திரட்டி இது குறித்து போராடினால் தான் அரசுக்கு சுரணை புத்தியும் வரும்….
நாட்டை ஆள்பவர்கள்தான் சினிமாவை காப்பாற்ற வேண்டும்…
சினிமாவை காப்பாற்ற வேண்டுமென்றால் இளைஞர்களான ஆட்சிக்கு உங்களில் ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும்… அப்போதுதான் நல் அரசு வரவேண்டும்…
காமராஜர் போல அரசியலில் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர்கள் வரை நல்லவர்கள் யாரும் இல்லை…
தேர்நது்தெடுக்கப்படவுள்ளோம்
இந்த தேர்தலில் தமிழ்நாட்டை தவிர பணத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் தவறானவர்களை தேர்நது்தெடுக்கப்படவுள்ளோம்…அனைவரும் காவி உடையை தான் அணிய போகிறோம்