நம்பர் பிளேட்டில் இப்படி ஒரு விசயம் – ஆச்சர்யப்பட்ட ஏ.ஆர் . ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் முழுக்க தன் இசையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது விஜய்யின் ‘விஜய் 63’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவரின் ரசிகர் ஒருவர் விலையுயர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். நம்பர் பிளேட்டில் ‘I ❤ ARR’ என ரஹ்மான் பெயரை பதிவுசெய்துள்ளார். இதை பார்த்த ரஹ்மான் அவருக்கு வாழ்த்து கூறியதோடு வாகனத்தை பாதுகாப்பாக இயக்கவும் கூறியுள்ளார்.