பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார்.

கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி பாலிவுட் பாடகி கனிகா கபூர் லண்டனில் இருந்து இந்தியா லக்னோ திரும்பினார்.

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் இரண்டு வாரங்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது.

ஆனால் பாலிவுட் பாடகி கனிகா கபூர் இந்த உத்தரவை பின்பற்றாமல் நிகழ்ச்சிகளிலும் விருந்துகளிலும் கலந்துகொண்டார்.

இதை அறிந்த அரசு பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நாலு முறை ரத்த பரிசோதனை செய்தனர்.

இதனால் இதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யும் விதத்தில் பாஸிட்டிவ் என ரத்தப் பரிசோதனையில் முடிவுகள் வெளிவந்தது.

இதற்கிடையே ஐந்தாவது மற்றும் ஆறாவது முறை ரத்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை நெகட்டிவ் என்று ரத்தப் பரிசோதனையில் முடிவுகள் வந்துள்ளது.

தற்போது பாலிவுட் பாடகி கனிகா கபூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரது வீட்டிற்கு திரும்பினார்.