பாலிவுட் பிரபலங்களுடன் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – வைரலாகும் புகைப்படம்*

பாலிவுட் பிரபலங்களுடன் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி – வைரலாகும் புகைப்படம்*

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தற்போது சுமார் 6க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட், ஆயுஷ்மான் குரானா, மனோஜ் பாஜ்பாய் மற்றும் தென்னிந்திய திரையுலக பிரபலங்களான விஜய் தேவரகொண்டா, பார்வதி ஆகியோருடன் நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் அவர்கள் சினிமா குறித்து விவாதித்தகாவும் கூறப்படுகிறது.