‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒரு திட்டமிட்ட சதி – இயக்குனர் நடிகர் மனோபாலா

பிரபல இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி குறித்து தனியார் பொழுதுபோக்கு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவரையும் பற்றி தன் கருத்தை தெரிவித்தார். அதன் காணொளி இணைப்பு