பிரபல இசையமைப்பாளருக்கு டாக்டர் பட்டம் – ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை சோபனா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர்
ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் வழங்கப்படுகிறது.