பிரபல இயக்குனரின் தந்தை காலமானார் – திரையுலகினர் இரங்கல்

இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் தந்தை பாண்டுரங்கன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 63. பா.ரஞ்சித் தந்தை மறைவிற்கு திரையுலகினர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இதே போல், இயக்குநர் சாய் சேகரின் தந்தை மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். சாய் சேகரின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.