பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ” பிரண்ட்ஷிப் “
ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப் “படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .
ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இதற்கு முன்பு அக்னிதேவி திரைப்படத்தை இணைந்து இயக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்திய திரைப்படங்களில் ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் முதல்முறையாக கதாநாயகனை நடிக்கும் படம் இதுவே . பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் டைட்டில் போஸ்ட்டரை ஹர்பஜன் சிங் இன்று வெளியிட்டார் . இதர கதாபாத்திரங்கள் & தொழில்நுட்பக்குழு விவரங்கள் வருகின்ற நாட்களில் வெளிவர இருக்கிறது .
“பிரண்ட்ஷிப் ” இந்திய மொழிகளில் சம்மர் 2020 இல் பிரமாண்டமாக திரைக்கு வருகிறது .
Related posts:
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் லாஸ்லியா!
கிரிக்கெட் வீரருடன் காதலா? நடிகை அனுபமா பரமேஸ்வரன் விளக்கம்
ஹீரோயிசம்’ கேரக்டரில் நடிக்கும் ஹன்சிகா. நெகட்டிவ் கேரக்டரில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அறிமுகம்.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் ‘பேஜ்லர்’ பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்
கோலிவுட் அறிமுகம் குறித்து பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ட்வீட்
திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங் மாணவர்களுக்கான பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மூலம் பதிவு செய்ய இருக்கிறார்கள் பிளாக் ஷீப்
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடக்கிவைத்த கிங்ஸ் பொறியியல் கல்லூரியின் ‘கிரிக்கெட் அகாடமி’
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.
மாதவன், ஹர்பஜன் சிங் பாராட்டிய ஜோதிடர் பாலாஜி ஹாசன்..!
மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிச்சரண் துவக்கி வைத்த கற்பனை-காமெடி-திரில்லர் தமிழ் படம் | விஜய்டிவி புகழ் காமெடியன் ராமர் – சஞ்சய் கல்ராணி இணைந்து நடிக்கிறார்கள்

