பிரபல தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி காலமானார்
விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி இன்று காலமானார். அவருக்கு வயது 75. பி.வெங்கட்ராம ரெட்டி மனைவி பி. பாரதி ரெட்டி.ஒரு மகனும் ராஜேஷ் ரெட்டி இரண்டு மகள்கள் ஆராதனா ரெட்டி அர்ச்சனா ரெட்டி ஆகியோர் உள்ளனர் தமிழில்’ தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’, ‘பைரவா’ ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார். தற்போது இந்நிறுவனத்தின் தயாரிப்பில் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி ‘சங்கத்தமிழன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்
Producer Venkatarama Reddy of @VijayaProdn passed away at the age of 75 before sometime. He was the proud producer of almost all the top heroes of our industry starting from MGR to Vijay Sethupathi. We wish his soul rest in peace!#RIPBVenkataramaReddy pic.twitter.com/E35HOfdnMt
— Ahimsa Entertainment (@ahimsafilms) May 12, 2019