Wednesday, May 27
Shadow

பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து!…

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தேர்தல் இன்று காலை ( பிப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. மீண்டும் R. K. செல்வமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . மேலும் செயலாளர்களாக சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற பெப்சி தலைவர் R. K. செல்வமணி மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.