போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு.

‘அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் குறும்பட பிரபல நாயகன் தீரஜ் நாயனாக அறிமுகமாகும் படம் ‘போதை ஏறி புத்தி மாறி’. இந்த படத்தில் பிரதைனி சர்வா என்ற மாடல் அழகி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க மீரா மிதுன் ஒப்பந்தமாகி இருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.