மக்கள் சக்தி இல்லை என்றால் நானில்லை – வைகை புயல்

கடந்த 3 ஆண்டுகளாக திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்கவில்லை. இதற்கு ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ பட விவகாரம் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மக்களை நகைச்சுவையால் சிரிக்க வைப்பதால் தினமும் நான் பிறந்து கொண்டுதான் இருக்கிறேன் என்றும், இந்த மாதம் முடிவதற்குள் தான் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.