மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தின் புதிய தகவல்

இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘மாமனிதன்’. இந்த படத்தில், விஜய்சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே முடிந்தவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகள் துவங்கியுள்ளது. அதாவது, விஜய்சேதுபதி தனது பகுதிக்கான டப்பிங்கை நேற்று துவங்கியுள்ளார். இதுவரை தொடர்ந்து இந்த படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர், நடிகைகளின் டப்பிங் பணி துவங்கவுள்ளது.